இணைய இணைப்பு இல்லை. நீங்கள் உள்ளிடுபவை இந்தக் கைப்பேசியில் சேமிக்கப்படுகின்றன; இணைப்பு வந்ததும் தானாக ஒத்திசையும். AI-க்கு இணைப்பு தேவை. You're offline: entries are kept on this phone and sync later.
பயணக் கருவிகள்Free travel tools from Payani
திட்டமிடுவது முதல் வீடு திரும்பிச் செலவுக் கணக்கை முடிப்பது வரை. எல்லாம் இலவசம்; ஒருமுறை திறந்த பிறகு இணைப்பு இல்லாத இடத்திலும் வேலை செய்யும். WhatsApp மூலம் பதிவு செய்தால் உங்கள் திட்டங்களும் கணக்குகளும் எந்தக் கைப்பேசியிலும் கிடைக்கும்.
AIபயணத் திட்டம்Trip plannerஎங்கிருந்து, எங்கே, வழியில் எங்கெல்லாம், எந்தத் தேதிகளில். தூரம், பயண நேரம், வானிலை, சூரிய உதயம், விழாக்களைப் பார்த்து நாள் வாரியான திட்டம். ஒரு நாளை மட்டும் மாற்றலாம், WhatsApp-இல் பகிரலாம்.AIபயண உதவியாளர்Ask in Tamil, by voice"நாளைக்கு மழை வந்தால் குமரியில் என்ன செய்யலாம்?" தட்டச்சு செய்யுங்கள் அல்லது பேசுங்கள். பயணியின் கட்டுரைகள், விழா நாட்காட்டி, உங்கள் பயணத் திட்டம் பார்த்துப் பதில் சொல்லும்; சத்தமாகப் படித்தும் காட்டும்.AIபயணச் செலவுக் கணக்குTrip expenses, alone or as a groupரசீதைப் படம் எடுத்தால் AI படிக்கும். இலங்கை ரூபாய், சிங்கப்பூர் டாலர் எதுவானாலும் ரூபாயாக மாற்றும். ஒரு இணைப்பை அனுப்பினால் குழுவில் எல்லோரும் தங்கள் செலவைச் சேர்க்கலாம்; யார் யாருக்கு எவ்வளவு என்று கணக்கிடும்.✓பயணப் பை பட்டியல்Packing checklistகோயில், கடற்கரை, மலை, மழைக்காலம், குழந்தைகளுடன்… பயணத்துக்கு ஏற்ற சரிபார்ப்புப் பட்டியல். எடுத்து வைத்ததைக் குறித்துக்கொள்ளலாம்.
AI பதில்கள் வழிகாட்டுதல் மட்டுமே. நேரங்களையும் கட்டணங்களையும் அதிகாரப்பூர்வத் தளங்களில் உறுதி செய்யுங்கள்: ரயில் IRCTC, அரசுப் பேருந்து TNSTC.