பயணி

எங்களைப் பற்றி · About

என்றென்றும் பயணி

பயணம் என்பது ஓர் இடத்துக்குச் செல்வது மட்டுமல்ல; அந்த இடத்தின் கதையைக் கேட்பது. என்றென்றும் பயணி, தமிழ் வாசகர்களுக்காக உருவாகும் முழு வண்ண மாத இதழ் — பயணம், பண்பாடு, வரலாறு, சுற்றுலா, பயனுள்ள தகவல் என ஐந்து பிரிவுகளில்.

Endrendrum Payani — "the eternal traveller" — is a full-colour Tamil monthly for readers who want to see Tamil Nadu and beyond with curious eyes: the route, the temple, the market, the food and the people who make each place what it is. Every story is also a video on our YouTube and Instagram channels.

திசைகள் கடந்து

எங்கள் சின்னம் எட்டுத் திசைகளைக் காட்டும் நட்சத்திரம்; அதில் ஒரு முனை வட்டத்தைத் தாண்டிச் செல்கிறது. திசைகளைக் கடந்து செல்லும் ஆர்வமே எங்கள் பயணம்.

Our mark is an eight-point star, one point for each direction, with one point breaking out of the circle: திசைகள் கடந்து, beyond all directions.

பதிப்பாளர் · Publisher

Namma Nilam Publishers, Chennai, Tamil Nadu.