BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-//Payani//Festival calendar//TA
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-WR-CALNAME:பயணி விழா நாட்காட்டி
X-WR-TIMEZONE:Asia/Kolkata
BEGIN:VEVENT
UID:gangasagar-mela-2027@payani.live
DTSTAMP:20261029T061432Z
DTSTART;VALUE=DATE:20270114
DTEND;VALUE=DATE:20270115
SUMMARY:கங்காசாகர் மேளா (உத்தேச 
 தேதி)
LOCATION:சாகர் தீவு\, கங்கை கடலில
 ் கலக்கும் இடம்\, தெற்கு 24 பர
 ்கானாஸ்\, மேற்கு வங்கம்\, இந
 ்தியா
DESCRIPTION:கங்கை வங்கக் கடலில் கல
 க்கும் சாகர் தீவில் மகர சங
 ்கராந்தி அன்று லட்சக்கணக்
 கான பக்தர்கள் நீராடுவர்\; க
 பில முனி ஆசிரமம் வழிபாடு ச
 ிறப்பு. கும்பமேளாவுக்கு அட
 ுத்த பெரிய கூட்டம் என்று ச
 ொல்வர். கொல்கத்தாவிலிருந்
 து பேருந்து\, படகு மாறிச் செ
 ல்ல வேண்டும்\; ஒரு நாள் முன்
 னதாகவே புறப்படுங்கள்.\nThe holy di
 p is on Makar Sankranti (14 Jan 2027 per the central holiday list)\; the
  mela runs for several days around it and the West Bengal government ann
 ounces the dates.\nஆதாரம்: https://www.staffnews.in/?p=16687
 1\nhttps://payani.live/calendar#gangasagar-mela-2027
URL:https://payani.live/calendar#gangasagar-mela-2027
END:VEVENT
END:VCALENDAR